3 மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள 3 மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலாவதி தேதி முடிந்து 10 நாட்களாகியும் மதுக்கடைகளில் பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலாவதியான மதுக்கள் விற்பனை தோற்றப்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…
Image
இந்தியா முழுவதும் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை: மத்திய சுகாதாரத்துறை
இந்தியா முழுவதும் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கடந்த 24 மணி நேரத்தில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோ…
Image
மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி
தமிழகத்தில் மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய (Post production ) பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, டி.ஐ. , பின்னணி இசை, ஒலிக்கலவை பண…
Image
10 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாத இறுதியில் வெளியிட முடிவு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜூன் இறுதிக்கு பிறகு தேர்வு தேதி அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவ…
Image
கொரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த விஜய் தேவரகொண்டா ஆவேசம்
கடந்த சில நாட்களுக்கு முன் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய் தேவரகோண்டா, நியாயமான உதவி தேவைப்படுபவர்கள் தனது இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் சொல்லியிருந்தார். இதற்காக விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை தரலாம் என்று அறிவித்தார். அதன்படி சில நாட்களில் சுமார் 70…
Image
24 படம் வெளி வந்து 4 ஆண்டுகள் நிறைவு; சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் சூர்யா வில்லனாகவும் கலக்கிய 24 படம் வெளி வந்து 4 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யாவே நடித்து தயாரித்த படம் 24. இந்தப் படம் கடந்த 2016ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி வெளியானது. இதில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், சத்யன…
Image